திரு. எம். எஸ். ஜோசெப்
தோற்றம்: 18 மே 1946 - மறைவு: 26 ஜனவரி 2025
இல-189/55, டொரிங்டன் அவனியூ, கொழும்பு-07 யை வசிப்பிடமாகக் கொண்ட திரு. எம்.எஸ். ஜோசொப் அவர்கள் 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னாரின் புகழுடல் 27-01-2025 திங்கட்கிழமை முதல் புஞ்சி பொரளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-01-2025 செவ்வாய்க்கிழமை மதியம் 1:00 மணியளவில் ஜாவத்தை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/01/2025 05:00)
