Mr. M.T.S. Ramachandran

(சட்ட ஆலோசகர், மொழிபெயர்ப்பாளர் (வூப்பர்டால், ஜெர்மனி))

M.T.S. Ramachandran

Date of Birth: 25 February 1956 - Deceased: 16 October 2026

யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. M. T. S. இராமச்சந்திரன் அவர்கள் 16-10-2026  வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள்:-

22-10-2026 வியாழக்கிழமை [முற்பகல் 11:00 மணி முதல் 13:00 மணி வரை]

@

Wuppertal Friedhof

Heckinghauser Straße 86, 42289 Wuppertal-Heckinghausen

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+491 762 385 7976

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/10/2026 00:00)