திரு. மாதேவர் திலகரத்தினம்

மாதேவர் திலகரத்தினம்

தோற்றம்: 27 ஆகஸ்ட் 1938 - மறைவு: 29 மார்ச் 2025

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, வௌ்ளவத்தை, சிட்னி - அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாதேவர் திலகரத்தினம் அவர்கள் 29-03-2025 சனிக்கிழமை அன்று காலை இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மறக்காட்டிப்பிள்ளை மாதேவர் - திருபுரசுந்தரி தம்பதயிினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் - மாணிக்கம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

திருதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

யோகரமணன், யோகசாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்யைும்,

கணேஷ்வரி, லோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சயந்தன், சிவானுஜன், மாதங்கினி, சுகிர்தன், வித்யா, உமையாள் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-04-2025 வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் Pinegrove Memorial Park (West Chapel, King Street, Minichinbury, NSW 2770) இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/04/2025 04:00)