Mrs. Macy Lutz George

Macy Lutz George

Deceased: 22 June 2026

யாழ். நாரந்தனை தெற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கனடா - Scarborough யை தற்போதைய வசிப்பிடவாகவும் கொண்டிருந்த திருமதி. மேசி லூட்ஸ் ஜோர்ஜ் அவர்கள் 22-06-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சைமன் - றெஜினா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை - றோசீலன் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜோர்ஜ் மனுவேற்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சுரேந்திரன் (நிறாஜ்-கனடா), யூட் நிமலேந்திரன் (நிமால் - கனடா) ஆகியோரின் வளர்ப்பு தாயாரும்,

லூட் வதனா (கனடா), நிக்சன் (கனடா), நிரஞ்சன் (கனடா), யூட் நிர்மலன் (கனடா), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜோதி, மிருணாளினி, கொட்வின் துஷியந்தா, சிறானி, வினித்தா, ஆன் சுவாசினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற லூசியா ஜோசேபின், மேரி மெக்டலின் (ராணி), காலஞ்சென்றவர்களான அலெக்சாண்டர் பசில், அஞ்சலா (இராஜேஸ்) மற்றும் பீற்றர் போல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராயப்பு, நிக்கொலஸ் மற்றும் கமலா, காலஞ்சென்ற சிவயோகன், இந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான லூயிஸ், ஸ்டீபன், மேரி கிளாறா அல்பிரட் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஷெரீனா, சியானா, றியானா, நிதுஷன், நிஷாதனா, றெனோஜன், நிலக்ஷன், ஜெலினா, நாயன், லெறோன், றியோன், ஜொயானா, றெனோன், லெவினா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-06-2026 வௌ்ளிக்கிழமை அன்று மாலை 6:00 - 9:00 மணி வரையும், 27-06-2026 சனிக்கிழமை காலை 8:00 - 9:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:30 மணியளவில் St. Aidan Roman Catholic Church (3501 Finch Ave E, Scarborough, ON M1W 2S2, Canada) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, நண்பகல் 12:00 மணியளவில் சரீரம் Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

தொடர்புகளுக்கு:

லூட் வதனா (மகள்):- +1 647 657 8318
நிக்சன் (மகன்):- +1 647 505 9270
நிறஞ்சன் (மகன்):- +1 647 505 8019
யூட் நிர்மலன் (மகன்):- +1 647 628 2332
பீற்றர் போல் (சகோதரன்):- +1 647 562 7817

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/06/2026 00:00)