திருமதி நடராசா இரத்தினமணி

நடராசா இரத்தினமணி

தோற்றம்: 03 பெப்ரவரி 1939 - மறைவு: 29 நவம்பர் 2023

யாழ் அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும் உடுவில் தாவடியைப் வதிவிடமாகவும் கொண்ட திருமதி நடராசா இரத்தினமணி அவர்கள் 29-11-2023ம் திகதி புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்செனெறவர்களான பொன்னையா ஆச்சிமுத்து தம்பதியரின் மூத்த புதல்வியும்,

கந்தையா இராசமணி தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வராசா, காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் மற்றும் இராசலட்சுமி,நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், செல்லத்துரை, முத்தையா, திருநாவுக்கரசு மற்றும் பவளக்கொடி, காலஞ்சென்ற நடராசா மற்றும் சின்னராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
துரைராசா(லண்டன்),  தெய்வேந்திரராசா, கலாராணி(ஜேர்மனி), சூரியகுமார்(ஜேர்மனி), 
காலஞ்சென்றவர்களான சசிகலா, சுசிகலா மற்றும் ரதிகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
பத்மாவதி(கொழும்பு), விக்னேஸ்வரி, காலஞ்சென்ற சோமாஸ்காந்தராஜன்(ஜேர்மனி) மற்றும் ஜெயபாரதி(ஜேர்மனி),  ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரம்மியன்(கொழும்பு), அகல்ன்(கொழும்பு), கிருத்தியன், பேருஜன், சுலக்ஷன்(ஜேர்மனி), சுனந்தன்(ஜேர்மனி), நாகவி(ஜேர்மனி), நாகீர்த்தியன்(ஜேர்மனி), ராகவி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-12-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை  காலை 8:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் முற்பகல் 10:00 மணியளவில் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/12/2023 09:08)