Mr Madutheen Packiyanathar(Packiyam Master)
(Retired Principal)
Date of Birth: 15 November 1919 - Deceased: 15 December 2019
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மடுத்தீன் பாக்கியநாதர் அவர்கள் 15-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தொ. மடுத்தீன், அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை(இளைப்பாறிய அதிபர்), லேனம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திரேஸ் அந்தோனியாப்பிள்ளை(தவமணி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்றவர்களான றெஜீஸ் செல்வநாதன், டியூக் ஜெகநாதன் மற்றும் அமிர்தநாதன்(கனடா), றோஸ்(கனடா), றஞ்சி(கனடா), அமலநாதன்(கனடா), காலஞ்சென்ற கிளாறன்ஸ் யோகநாதன்(இத்தாலி), அருமைநாதன்(கனடா), றோகினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லீலா றெஜீஸ்(இலங்கை), றஜி(கனடா), பொனிப்பாஸ்(கனடா), பியதாஸ்(கனடா), மெல்சி(கனடா), சுமதி(இத்தாலி), சுகந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மருசலீனம்மா, அந்தோனிப்பர்னாந்து, சிங்கராயர் மற்றும் மரியசூசை(மாஸ்டர்- லண்டன், இளைப்பாறிய ஆசிரியர் புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற திரேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பொன்றோஸ்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற யேசுதாசன்(இளைப்பாறிய பொலீஸ் அதிகாரி), பேபி(லண்டன்), காலஞ்சென்ற றாணி, நவம்(இலங்கை), கமலா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சரோஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கிளின்ரன், தொம்சன், றொசாலியா, யோய், வனஜா, சாம்சன், பிரியா, நொறீன், றியாஸ் இனோசன், யோசப், கிரிஸ்ரினா, மைக்கல், ஆஸ்லி, அலீசா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பிரஜன், இலக்கியன், எமிலி ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
www.tamilthakaval.org
