Mr. Markandu Vinayagamurthy
Date of Birth: 07 November 1951 - Deceased: 23 April 2026
யாழ். கெற்பேலி மத்தி, மிருசுவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. மார்க்கண்டு விநாயகமூர்த்தி அவர்கள் 23-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சகுந்தலாதேவி அவர்களின் அன்புக்கணவரும்,
இரவீந்திரன் (ரவீன் - ஒலிபரப்பாளர், கனடியத் தமிழ் வானொலி-CTR, HomeLife/Champions Realty Inc., 5), சுதாரஞ்சனி (சுதா - இங்கிலாந்து), தீபன் (இங்கிலாந்து), சுபாஷினி (ஜனா - இங்கிலாந்து), ரதீசன் (இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கேதீஸ்வரி (கேமா -கனடா), கதிர் (இங்கிலாந்து), தேவி (இங்கிலாந்து), நவசாந்த் (இங்கிலாந்து), அஜந்தி (இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அருவி, அகரன், அபி, அஞ்சு, அரண்யா, அஷ்வி, ஆயுஷி, அஷ்னன், அதிசயா, அகிம்சன், தாமிரன், தீரன் ஆகியோரின் பாசத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் கெற்பேலி மத்தி, மிருசுவிலில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
