Mr. Mahalingam Jeyanthan
Date of Birth: 05 May 1973 - Deceased: 10 October 2024
யாழ். மட்டுவில் வடக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகாலிங்கம் ஜெயந்தன் அவர்கள் 10-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம்-பாக்கியம் மற்றும் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை-பாக்கியம் தம்பதியினரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற மகாலிங்கம் (JP)-தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும்,
சிவலோகநாதன்-காலஞ்சென்ற தனலட்சுமி தம்பதியினரின் பாசமிகு இளைய மருமகனும்,
தாரகை (உஷா) அவர்களின் அன்புக் கணவரும்,
மதுனயா, காவியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயந்தி, ஜெயமோகன், ஜெயபாலன், ஜெயபாரதி, ஜெயரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருபாகரமூர்த்தி, உதயமாலினி, தர்சனா, சூரியகுமார், காலஞ்சென்ற கேமளன், வெண்ணிலா, பார்த்திபன், பிரதீபன், ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சிவசங்கர், மாலிகா, கல்பனா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
ஜெயசாந்த், கிருஷ்ணவி, நாகவி, நாகித்யன், கிந்துஷன்,மதுஷனன், நந்தனா, கவிநயன், அதிரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரம்மியன், கம்ஷிகன், அக்ஷயன், ஆருஷ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ஆதவன், அபிநயா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சிவபாதசுந்தரம் (சின்னராசா- Colindale, லண்டன்) அவர்களின் பாசமிகு மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.30-12.30 மணி வரையும் Barnet Multi Cultural Community Centre Ltd Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
