Mrs Mageshwari Kumarisamypillai
Date of Birth: 24 October 1935 - Deceased: 10 February 2024
யாழ். கொல்லங்கலட்டி தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி குமாரசாமிப்பிள்ளை அவர்கள் 10-02-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னாா், காலஞ்சென்றவர்களான ஆறுமுகசாமி - கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான இலகுப்பிள்ளை - பொன்னுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமிப்பிள்ளை (இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நவரட்ணம், நல்லலிங்கம் மற்றும் மனோன்மணி தேவி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஜீவமணி, சங்கரப்பிள்ளை மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோரின் மைத்துனியும்,
ஈஸ்வரகுமார், ராஜி, ரஞ்சனி, ரோகிணி, சாந்தினி, சுகிர்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லதா பிரியதர்ஷினி, ஶ்ரீ நடனசோதி, காலஞ்சென்ற விஜயகுமார், பாலச்சந்திரன், நிமலேந்திரன், டிலீப்குமார் ஆகியோரின் மாமியாரும்,
சஜீவன், சாமினி, சயனி, சியாம்குமார், அபிலா - பிரபுநாதன், நிஜந்த்குமார், பிரஷானி - கஜன், மதுஷானி, சஜித்குமார் - சிவகாமி, சஞ்சயன் - புராதனி, சரண்யன், மகிஷா, கோபிகா, கிரிஷான் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
ஆத்யா, கெனிஷ், விருண் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 12-02-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு. பின்னர் 13-02-2024 செவ்வாய்க்கிழமை முதல் 14-02-2024 புதன்கிழமை வரை அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு, 14-02-2024 புதன்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று, தகனகிரியைகள் முற்பகல் 10.00 மணிக்கு கல்கிசை பொது மயானத்தில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
