Mrs. Mageshwari Nagarajaha

Mageshwari Nagarajaha

Deceased: 15 March 2024

யாழ். வல்வெட்டி பழைய போலீஸ் நிலைய வீதியை (செம்பாடு) பிறப்பிடமாகவும், வல்வெட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி நாகராஜா அவர்கள் 15-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று கொழும்பில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற நாகராஜாவின் பாசமிகு மனைவியும்,

ரமேஷ் (USA), சுரேஷ் (Australia) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

டில்குஷி (Dilkushe) ரமேஷ், மயூரி சுரேஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுசீலா (பூச்சா), சுதா, பாலசுப்பிரமணியம் (பாலா Australia), சிவசுப்பிரமணியம் (சிவா Australia) ஆகியோரின் அன்பு சிறியதாயும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/03/2024 04:00)