திருமதி. மகேஸ்வரி சிவசுப்பிரமணியம்
(ஓய்வு நிலை விஞ்ஞான ஆசிரியர்-யா/வேம்படி மகளீர் பாடசாலை)
தோற்றம்: 02 மே 1944 - மறைவு: 05 ஜூலை 2024
யாழ். ஆனைப்பந்தியை பிறப்பிடமாகவும், பம்பலப்பிட்டி கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி சிவசுப்பிரமணியம் 05-07-2024 வௌ்ளிக்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம்-தையல்நாயகி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தையா-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் (புகையிரத இலாகா அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ரவிக்குமார், சுரேன்குமார் (IT Engineer- லண்டன்), சிவப்பிரியா (அமெரிக்கா), ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தர்மராசா, சபா.தியாகராசா (ஓய்வு நிலை கணக்காளர்-வட பிராந்திய போக்குவரத்து சபை), சண்முகரத்தினம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
மீனலோஐினி (Logi-லண்டன்), சேகரன் (சிரேஷ்ட பொறியியலாளர்-கலிபேர்னியா) ஆகியோரின்அன்பு மாமியாரும்,
அம்ருதா, அஷ்மிதா, அபித்தா, கீர்த்தன், கவிதா ஆகியோரின் அன்பு பேர்த்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, காலை 9.30 மணியளவில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனக் கிரியைகளுக்காக கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
12-1/5, காசல் லேன், பம்பலப்பிட்டி,
கொழும்பு-04.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
