திரு. மகாதேவன் கிருஷ்ணபிள்ளை

மகாதேவன் கிருஷ்ணபிள்ளை

தோற்றம்: 27 ஜூலை 1949 - மறைவு: 01 நவம்பர் 2023

யாழ். கரம்பன் மேற்கு அயித்தாம்புலம் ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், கரம்பன், கொழும்பு, சுவிட்ஸர்லாந்து, சொய்சாபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகாதேவன் கிருஷ்ணபிள்ளை அவர்கள் 01-11-2023 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா வியாலாட்ச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி மகாதேவன் (அனலைதீவு, கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

மதிவண்ணன் (கனடா), தவசீலன் (கனடா) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

அமுதினி, தர்மினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தளையசிங்கம், சத்தியசீலன், நாகேஸ்வரி, நிலேசலாதேவி (குஞ்சுமணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான லீலாவதி, அரியநாயகி, கனகசிங்கம், பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ரணீத்தா, காலஞ்சென்ற ரஞ்சன், சுகித்தா, காலஞ்சென்ற சுசீலன், ரவீந்திரன், சுமதி, சுகந்தன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

ராஜ்குமார், ராஜ்மோகன், ராஜ்செல்வம், பகீரதி, கார்த்திகா, ராதிகா, காலஞ்சென்ற பற்குணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வர்ணிகா, வாரணன், அபினா, லிசானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை தமிழ் தகவல் ஊடாக உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:    குடும்பத்தினர்

 

பார்வை மற்றும் கிரியை

Sunday, 05 Nov 2023 (9:00 AM - 11:00 AM) 

Sunday, 05 Nov 2023 (11:00 AM - 1:00 PM) 

Mahinda Florists

591 Galle Rd, 
Mount Lavinia, Sri Lanka

தகனம்

Sunday, 05 Nov 2023 (2:00 PM)

General Cemetery, Mount Lavinia

A2, Dehiwala-Mount Lavinia, Sri Lanka

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/11/2023 04:00)