Mr. Mahadeva Jeyakumar
Date of Birth: 20 July 1954 - Deceased: 05 January 2024
குருநாகல் கல்கமுவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஜேர்மனி, சுவிஸ், கனடா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகாதேவா ஜெயக்குமார் அவர்கள் 05-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மகாதேவா - பத்மாவதி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கிஸ்ணசாமி - றுக்குமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கிஸ்ணகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
சஜீவன் (லண்டன்), ஜெயகிருஸ்ணன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றம்மியா, பமிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
இந்திராணி, சிறீக்குமார், காலஞ்சென்ற சாந்தகுமார், வனிதா, சந்திரா, காலஞ்சென்ற உதயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருணகிரிநாதர் (கனடா), அருந்ததிதேவி (கனடா), பாலச்சந்திரன் (சுவிஸ்), அனுசியாதேவி (ஜேர்மனி), அகழியாதேவி (கனடா), காலஞ்சென்ற கருணாநந்தன், உதயசந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பிரனிஸ், லக்சுமிதா, இணையா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
