திரு. மகாதேவா பொன்னுத்துரை

மகாதேவா பொன்னுத்துரை

தோற்றம்: 07 மார்ச் 1936 - மறைவு: 04 ஜூன் 2021

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், அபுதாபி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகாதேவா பொன்னுத்துரை அவர்கள் 04-06-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துறை நகுலேஸ்வரி தம்பதிகளின் மகனும்,
 
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கண்மணி தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற அஸ்டலக்‌ஷ்மி அவர்களின் கணவரும்,

ஹெமந்தினி அவர்களின் தந்தையும்,

முரளி வைரவநாதன் அவர்களின் மாமனாரும்,

காலஞ்சென்ற புனிதவதி, குலசிங்கம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற Dr.சத்தியமூர்த்தி ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற கந்தையா, விஜயலக்‌ஷ்மி(இலங்கை), காலஞ்சென்ற வீரலக்‌ஷ்மி, சிவலிங்கேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,

மாதாங்கி, ஆதித்தியன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:- 
 
Sunday, 06 June 2021 1:00 PM – 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:- 
 
Monday, 07 June 2021 4:30 PM – 6:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:- 
 
Monday, 07 June 2021 7:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
முரளி – மருமகன் Mobile : +1 416 371 0686
ஹேமந்தினி மகள் Mobile : +1 647 766 2064

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/06/2021 10:23)