திரு. மகாதேவா சிவனேசன் (சிவன்)
தோற்றம்: 06 ஆகஸ்ட் 1961 - மறைவு: 01 ஜனவரி 2026
யாழ். வல்வெட்டி பழைய பொலிஸ் நிலைய வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் தற்போது ஜேர்மனியினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகாதேவா சிவனேசன் அவர்கள் 01-01-2026 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் இறையடி எய்தினார்.
அன்னார், காலம்சென்ற மகாதேவா - இராசபூபதி தம்பதியினரின் அன்பு மகனும்,
சியாமளா அவர்களின் அன்புத் துணைவரும்,
சிவாஜினியின் (மணி) அன்புச் சகோதரனும்,
சிறீபவானின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சியாமளா (மனைவி):- +49 15 21 745 0580
மணி (சகோதரி):- +1 905 206 0970
www.tamilthakaval.org
