திருமதி. மகாதேவா தவமணி

(ஆசிரியை)

மகாதேவா தவமணி

மறைவு: 24 ஜூலை 2024

யாழ். காரைநகர் வேம்படியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகாதேவா தவமணி அவர்கள் 24-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்-பார்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தம்பிஐயா-வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மகாதேவா (முன்னைநாள் இளைப்பாறிய ஆசிரியர் - காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

தேவராணி (ஜேர்மன்), அமுதராணி, தேவராஜன் (ஞானம்-பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,

மகேஸ்வரன் (ஜேர்மன்), அருள் இராஜேஸ்வரன் (கட்டார்), தவராணி (பிரானஸ்) ஆகியோரின் மாமியும்,

லவன்-ஜெனித்தா, அனிதா-சதீஸ்வரன், அவிநாஷ், ஆதவன் ஆகியோரின் பேத்தியும்,

கயிலாஷ், அஜய் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் 25-07-2024 வியாழக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
 
 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/07/2024 04:00)