Mr Mahadevan Manickavinayagam

Mahadevan Manickavinayagam

Date of Birth: 23 April 1970 - Deceased: 24 September 2026

யாழ். வல்வெட்டித்துறையில் பிறந்து, சென்னையிலும், லண்டனிலும் வாழ்ந்த திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் 24.09.2026 அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.

அவர், காலம் சென்றவர்களான திரு. மாணிக்கவிநாயகம், திருமதி. மனோன்மணி அவர்களின் அன்பு மகனும்,

திரு. முருகேசன், திருமதி. காசிஅம்மாள் (சென்னை) அவர்களின் அன்பு மருமகனும்,

சரஸ்வதியின் ஆசைக் கணவனும், தீனகா, சுஸ்மிதாவின் பாசமிகு அப்பாவும்,

மனோகரன் (அவுஸ்திரேலியா), மனோகரி (கனடா), மகாலட்சுமி (லண்டன்), மங்கையற்கரசி (லண்டன்), மகேந்திரன் (மாக்ஸ், லண்டன்) ஆகியோரின் அன்புத் தம்பியும்,

மதிவண்ணன் (லண்டன்), மணிவாசகம் (லண்டன்), இரங்கநாதன் (லண்டன்) ஆகியோரின் அன்பு அண்ணனும்,

வனிதா, சௌந்தரராஜன், அருட்செல்வம், இந்திரலிங்கம் (முரளி), கமலினி, கலைமதி, சசிமாலா, பாலசுப்பிரமணி, புவனேஸ்வரி, பொர்க்கலை ஆகியோரின் ஆசை மைத்துனனும்,

மூக்கையா, ரமேஷ் ஆகியோரின் சகலனும்,

இந்துலேகாவின் உடன்பிறவாச் சகோதரனும்,

எல்லாப் பெறாமக்களின் பெரியப்பாவும், சித்தப்பாவும், எல்லா மருமக்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/09/2026 05:21)