திருமதி மகாதேவி ககிர்காமநாதன்

(ஓய்வுபெற்ற ஆசிரியை)

மகாதேவி ககிர்காமநாதன்

மறைவு: 12 நவம்பர் 2019

கோண்டாவில் மேற்கை பிறப்பிடமாகவும் , நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகாதேவி கதிர்காமநாதன்  நேற்று (12.11.2019) செவ்வாய்க்கிழமை காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான சிவபாதம் நாகரத்தினம் தம்பதிகளின் மகளும்,

காலஞ்சென்றவர்களான அப்புத்துரை அமராவதி தம்பதிகளின் மருமகளும்,

கதிர்காமநாதனின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சோதிலிங்கம் மற்றும் சரஸ்வதி, கமலாதேவி, கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

இரத்தினபூபதி, தம்பிநாயகம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (13.11.2019) புதன்கிழமை மு.ப 10.30 மணிக்கு அவரது இல்லத்தில் (நல்லூர்) நடைபெற்று பூதவுடல் தகனக்கியைக்காக காரைக்கால் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

33, குறுக்குத்தெரு, நல்லூர்.


தகவல்:- குடும்பத்தினர்

+94 21 222 5780

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/11/2019 04:18)