Mrs Mahaledchumy Harithas

Mahaledchumy Harithas

Date of Birth: 12 February 1941 - Deceased: 30 November 2019

யாழ். வண்ணார் பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகாலட்சுமி ஹரிதாஸ் அவர்கள் 30-11-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் ஏய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா, சிவகெங்கை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,
 
காலஞ்சென்ற விவேகானந்தா, பரிமளாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
ஹரிதாஸ் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
 
சிவானந்தன்(இலங்கை), சங்கரி(கனடா), நிர்மலானந்தன்(பாஹ்ரேன்), மனேகரி(இந்தியா), முருகானந்தன்(இலங்கை), லோகதாஸன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
இராஜேந்திரன்(கனடா), யோகேஸ்வரன்(இந்தியா), நந்தினி(இலங்கை), தேவகலா(இலங்கை), ஜெயந்தினி(இலங்கை), சுதர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம், மங்கையற்கரசி, அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
சண்முகராசா அவர்களின் உடன் பிறவாச் சகோதரியும்,
 
ஹந்துசன், பிரணவன், பிரதாபன், அருண்ராஜ், நவீன்ராஜ், லக்‌ஷ்மன் ராஜ், நிஷாந்தி, ஹரிணி, லோகிதா, சாஞ்சன், சகானா, தனுஷ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 14 Dec 2019 5:00 PM - 9:00 PMSunday, 15 Dec 2019 11:00 AM - 12:00 PM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
கிரியை:-
 
Sunday, 15 Dec 2019 12:00 PM - 1:00 PM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
தகனம்:-
 
Sunday, 15 Dec 2019 1:00 PM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
இராஜேந்திரன் - மருமகன் Mobile : +1 647 280 3394 
சங்கரி - மகள் Mobile : +1 647 206 3394 
யோகேஸ்வரன் - மருமகன் Mobile : +91 76 390 1677 
சிவானந்தன் - மகன் Mobile : +94 77 717 4905 
நிர்மலானந்தன் - மகன் Mobile : +97 33 618 6994 
முருகானந்தன் - மகன் Mobile : +94 77 667 5125 
லோகதாசன் - மகன் Mobile : +94 77 621 8850  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/12/2019 04:20)