திரு. மகாலிங்கம் சந்திரகுமார்
தோற்றம்: 18 ஜனவரி 1960 -
மறைவு: 22 பெப்ரவரி 2022
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி, Germany Dortmund, லண்டன் Watford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் சந்திரகுமார் அவர்கள் 22-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், மகாலிங்கம் நமசிவாயம் செல்வலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
சந்திரரஜனி அவர்களின் அன்புக் கணவரும்,
சாயிபன், சாய்பியின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நந்தகுமார், சுகுமார், திருகுமார், சூரியகுமார், நந்தினி, வசந்தகுமார், ஸ்ரீகுமார், கவிதா, சதீஸ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
திருப்பலி:-
Thursday, 03 March 2022 10:00 AM - 1:00 PM
Oshwal Ekta Centre
366A Stag Ln, London NW9 9AA, United Kingdom
நல்லடக்கம்:-
Thursday, 03 March 2022 2:00 PM - 3:00 PM
Woodcock Hill Cemetery
Harefield Rd, Rickmansworth WD3 1PD, United Kingdom
Mr. Mahalingam Chandrakumar, who was born in Alaveddy, lived in Vattakkachi, Germany Dortmund and London Watford and passed away peacefully in London on Tuesday, 22nd of February 2022.
He was the beloved son of Mahalingam Namasivayam and Selvaladchumi.
Loving husband of Chandrarajani.
Ever Loving father of Chayipan and Chaibee.
Kinda and Loving brother of Nanthakumar, Sukumar, Thirukumar, Sooriyakumar, Nanthini, Vasanthakumar, Srikumar, Kavitha, Satheeskumar.
We hereby request all acquaintances, friends and relatives to accept this intimation.
Information provided by:- The Family
Events:-
Prayers:-
Thursday, 03 March 2022 10:00 AM - 1:00 PM
Oshwal Ekta Centre
366A Stag Ln, London NW9 9AA, United Kingdom
Burial:-
Thursday, 03 March 2022 2:00 PM - 3:00 PM
Woodcock Hill Cemetery
Harefield Rd, Rickmansworth WD3 1PD, United Kingdom
www.tamilthakaval.org