திரு மகாலிங்கம் மதன்
தோற்றம்: 02 ஜனவரி 1975 - மறைவு: 06 ஜூன் 2020
யாழ் குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும்,கனடா ரொரோன்ரோ,மார்கம்மை வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் மதன் அவர்கள் 06-06-2020ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார்,காலஞ்சென்ற மகாலிங்கம் கிருஸ்ணலீலா தம்பதிகளின்
அன்பு மகனும்,பத்மலோஜினி அவர்களின் அனபுக்கணவரும்
Lenin Mathan,
Ashwin Mathan,
Ashvitha Mathan
ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சதீஸ்,சுகிர்,கஜன்,ரமேஸ்,திலீப், ஆகியோரின் அன்பு சகோதரும்
ஆவார்.
நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறியத்தருகிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-
ரமேஸ்-சகோதரன்-இலங்கை:-
+94 77 039 4027
சதீஸ்-சகோதரன்-லண்டன்:-
+44 797 052 9648
கௌரி-சித்தி-ஜேர்மனி:-
+49 176 43 32 8922
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/06/2020 09:27)
