Mr. Mahalingam Pathmanaban

(Retired Principal, Writer)

Mahalingam Pathmanaban

Date of Birth: 24 November 1948 - Deceased: 27 December 2024

கிளிநொச்சி பெரிய பரந்தனைப் பிறப்பிடமாகவும், குமாரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகாலிங்கம் பத்மநாபன் அவர்கள் 27-12-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சுசீலாதேவி அவர்களின் ஆருயிர் கணவரும்,

பிரதீபா, அனுகீத்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கரன், சஞ்சயன் ஆகியோரின் பாசமிகு மனாரும்,

பத்மநாதன், பத்மாசனி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ,

இந்திராதேவி, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஸ்ரீமன், கணன், அஸ்வின், சஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

மயூரன், சுகந்தன், மாலதி, பாரதி ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

துஷ்யந்தன், காலஞ்சென்ற துஷ்யந்தி, ஜெயந்தன், சுவர்ணன், விஜிதா, சிறிதரன், பிரவீணா, சங்கீதா ஆகியோரின் அருமை மாமனும்,

ரதிதேவி, விமலாதேவி, பேரின்பநாதன், இந்திராதேவி, சாரதாதேவி, சிவகுமாரன், சிவாஜினி, சுகிர்தினி, கௌரி, சுரேஸ்குமார், கந்தசாமி, காலஞ்சென்ற பரமநாதன், சாந்தினி, பரராஜசிங்கம், பாலேந்திரன், நிரோஷினி, ஜெயகுமார், கணேசலிங்கம், முருகானந்தன், மிதுனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தமிழரசி, இளவரசி ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

பிரசன்னா, கவிதா, நிருபன், பிரார்த்தனா, நிர்த்திகா, ஆரபி, வைகரி, மயூரி, அபிரா, அனோஜன், அஜீவன், வருணன், சபேஷ் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

விதுரா, பூஜா, லச்னா, அனுருதன், ஆதித்தியா, சாகித்தியா ஆகியோரின் அன்பு மாமாவும்,

நித்திலன், மாதுமை, நித்திலா, மேகன், கிரிஷன், ரிஷிகன், அஷ்னிகா, சபரீசன், சங்கவி, அபிஷா, நிகிஷா, அஸ்வின், அபிநயா, அக்ஷயன், அப்சரா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்

அன்னாரின் இறுதிகிரியைகள் 31-12-3024 செவ்வாய்க்கிழமை காலை 8:00 மணியளவில் (77A,  குமாரபுரம், பரந்தன்) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் பரந்தன் கோரக்கன்கட்டு இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/12/2024 05:00)