Mr. Mahalingam Ranjimanoharan
Date of Birth: 26 July 1957 - Deceased: 29 November 2024
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Brampton-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகாலிங்கம் ரஞ்சிமனோகரன் அவர்கள் 29-11-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கதம்-ரஞ்சிதமலர் தம்பதியினரின் அன்பு மகனும்,
சின்னக்குட்டி-தனலக்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்
திருமலர் (மலர்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மனோசன், மயூசா, மெலனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிரண் அவர்களின் அன்பு மாமனாரும்,
கேடன் அவர்களின் பாசமிகு பேரனும்,
சியாமளா, மகேசன், மகாதேவா, மஞ்சுளா, மனோரஞ்சன், பாஸ்கரன், மதிவண்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
தம்பிராஜா, குமுதினி, பவானி, விக்கினேஸ்வர ராஜா, சோபனா, வித்தியா, கவிதா, உமாதேவி (உமா), கேசநாயகி (கேசா), கருணாநிதி (கருணா), கருணாமூர்த்தி (பொன்னன்), கிருஷ்ணமூர்த்தி (ராசன்), தமிழரசி (செல்வி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நடராஜா (காந்தி), சிவபாதம், சிவகுமாரி, கார்த்திகா, கவிதா, ஜெயசீலன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
அமர்ஜித், ராஜிண்டர் ஆகியோரின் சம்மந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-12-2024 புதன்கிழமை அன்று மாலை 5.00 - 9.00 மணி வரை Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 05-12-2024 வியாழக்கிழமை அன்று காலை 8.00 - 11.00 மணி வரையும் கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
