திரு. மகாலிங்கம் சங்கரகாந்திலிங்கம்

(அரச ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர், ஆங்கில ஆசிரியர், அகில இலங்கை சமாதானநீதவான், அரச அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர்)

மகாலிங்கம் சங்கரகாந்திலிங்கம்

தோற்றம்: 11 ஏப்ரல் 1932 - மறைவு: 11 ஏப்ரல் 2026

யாழ் வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும்,முதிரக்கட்டை நெடியகாட்டை வதிவிடமாகவும் கொண்ட திரு. மகாலிங்கம் சங்கரகாந்திலிங்கம்  அவர்கள் 11-04-2026 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம் - ருக்குமணி தம்பதியினரின் 2வது மகனும்,  காலஞ்சென்ற பொன்னுத்துரை - பொன்னம்மா தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்பு கணவரும்,

மாதவன் (இலண்டன்), ருக்மணிதேவி (வல்வெட்டித்துறை), காலஞ்சென்ற பாஸ்கர், சிவா (இலண்டன்), குமரன் (அவுஸ்திரேலியா), ரமணி (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையுமா்,

சுரேந்திரதாஸ், நந்தகுமாரி, நித்தியானந்தசெல்வி, சாதனா, யசிந்தா, உமாசேகரன் ஆகியோரின் மாமனாரும்,

திலீபன், பிரியந்தன், பிரியங்கா, பிரவீந், சாதுரியன், அனன்யா, பிரணவன், பிரித்தி, கதிர்சன், நிகிதா, நிவோயன் ஆகியோரின் அன்பு பேரனும்,

தலைவன், காவலன் ஆகியோரின் பூட்டனும்,

காலஞ்சென்ற மகாலிங்கம், கனகலிங்கம் ஆகியோரின்ன் சகோதரனும்,

சுகிர்தாதேவி, பாலநாதன், திருநாவுக்கரசு ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற இந்திரலிங்கம், தியாகிலிங்கம், M.K.சிவாஜிலிங்கம் (தவிசாளர் வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்), வசந்தினி ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவாா்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-04-2026 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/04/2026 00:00)