திருமதி. மகாலக்ஷ்மி சிவஞானம்
தோற்றம்: 26 செப்டம்பர் 1929 - மறைவு: 26 டிசம்பர் 2020
யாழ். இமையாணன் உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலக்ஷ்மி சிவஞானம் அவர்கள் 26-12-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி குட்டி உடையார், அன்னலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும்,
முருகேசு சிவஞானம் (சிட்னி, அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வமாலக்ஷ்மி, சிவகுமாரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுரேஸ்வரன், உதிஷ்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கந்தைய (விஞ்ஞானி), மாணிக்கவாசகர், சொர்ணலக்ஷ்மி, செளபாக்யலக்ஷ்மி, சோதிலக்ஷ்மி, தையல்நாயகி, விஜயலக்ஷ்மி, ராஜலக்ஷ்மி, Dr. ஜெயலக்ஷ்மி (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பீலிஸ், யோகாம்பிகை, மயில்வாகனம், திருநாவுக்கரசு, குமாரசாமி, தம்பிரட்ணம், சிவகுருநாதன், பாஸ்கரசிங்கம்(கொழும்பு), தேவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிரன், மிதுரன் (சிவகுமாரன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Thursday, 31 Dec 2020 11:00 AM - 12:30 PM
Macquarie Park Cemetery and Crematorium
Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia
தொடர்புகளுக்கு:-
சுரேஸ் - மருமகன் Mobile : +61 41 941 4501
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/12/2020 14:00)
