திரு. மகாபுண்ணியம் சாந்தகுமார்(யோகன்)
தோற்றம்: 01 நவம்பர் 1963 - மறைவு: 04 ஜூலை 2024
அச்சுவேலி சிவசக்தி கோவிலடியை பிறப்பிடமாகவும் ஜெர்மனி டோட்முண்ட் சிவன் ஆலய நிர்வாகசபை உறுப்பினரும், தொண்டருமாகிய மகாபுண்ணியம் சாந்திக்குமார் (யோகன்) அவர்கள் 04.07.2024 மாலை சிவபதம் அடைந்துள்ளார்.
இவர் மகாபுண்ணியம் வனிதாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
பாசமிகு அ௫லேஸ்வரியின் அன்புக் கணவ௫ம் ஆவார்.
நண்பனாக, அண்ணனாக, தந்தையாக எம்மோடு வாழ்ந்த மனிதர் இன்று இவ்வுலகை விட்டு சென்று விட்டார் என்பதை ஆழ்ந்த அனுதாபத்தோடு அவருடன் கூடி வாழ்ந்த நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்
இவர் பக்திமானாக, பாடகராக, பணிவுகொண்ட பன்பாளனாக பல மனங்களை கவர்ந்து அன்புள்ளம் கொண்ட இவரான இவரை ஆண்டவன் தன்வசம் அழைத்தது ஏன்சித்தியும் முத்தியும் பொற இவர் ஆத்தமா
ஒம்சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/07/2024 05:50)
