Mr. Mahapunniyam Shanthikumar

Mahapunniyam Shanthikumar

Deceased: 04 July 2024

யாழ். அச்சுவேலி தெற்கு சிவசக்தி கோவிலடியை பிறப்பிடமாகவும், ஜெர்மனி டோட்முண்ட் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகாபுண்ணியம் சாந்திக்குமார் அவர்கள் 04-07-2024 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், மகாபுண்ணியம்-வனிதாதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,

அ௫ளேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/07/2024 04:00)