Mrs. Maharajah Maheswary

Maharajah Maheswary

Date of Birth: 05 September 1933 - Deceased: 04 December 2023

யாழ் கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், மொன்றியல் கனடாவை வசித்துவருபவருமான திருமதி மகாராஜா மகேஸ்வரி அவர்கள் 04-12-2023ம் திகதி திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லையா ராசம்மா அவர்களின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா பவளம் ஆகியோரின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற மகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
 
கோமதி ரங்கராஜா (லண்டன்), சுதாமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
சுந்தரேசன், காலஞ்சென்ற சௌதாயினி, செந்தில்நாதன், ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
பிரதீபராஜ், சாந்தராஜா, பரதராஜ், வைஸ்ணவி, இலக்கியா, இந்துஜா ஆகியோரின் 
அன்புப் பேத்தியும்,
 
ருத்ரதேவா அவர்களின் பாசமிகு பூட்டியுமாவார். 
 
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 10-12-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று 55 Rue Gince, Montreal, QC, H4N 1J7 இல் அமைந்துள்ள AETERNA FUNERAL HOME இல் காலை 10.00 மணி தொடக்கம் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 4.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/12/2023 08:02)