Mrs. Maharani Sinnathurai (Ranipoo)

Maharani Sinnathurai (Ranipoo)

Date of Birth: 16 October 1938 - Deceased: 01 August 2022

இரத்தினபுரி பலாங்கொடையைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய், பிரான்ஸ், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகாராணி சின்னத்துரை அவர்கள் 01-08-2022 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், செல்வமணி தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,
 
காலஞ்சென்ற திரு. திருமதி சுப்பையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற சுப்பையா சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
 
அனுசூயா(பிரான்ஸ்), மோகனன்(லண்டன்), அனுராதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
காலஞ்சென்ற கேதீசநாதன்(பிரான்ஸ்), இன்பராஜ்(இன்பன்- லண்டன்), கோகுலவதனா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
காலஞ்சென்ற சண்முகலிங்கம், சத்தியபாமா(ஜேர்மனி), சரஸ்வதி(கொழும்பு), சந்திரலிங்கம்(இலங்கை),
 
தியாகலிங்கம்(அவுஸ்திரேலியா), கிருஷ்ணவேணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
பிரவிந்தன்(லண்டன்), மாதுளன்(லண்டன்), கோகுலன்(லண்டன்), தர்மஜா(லண்டன்), காருண்யா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
 
Makhari Raja Davies அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
 
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 08-08-2022ம் திகதி திங்கட்கிழமை பி.ப 07.00 மணியளவில் Home Oakfield Playing Fields, Fencepiece Rd, Ilford IG6 2JL, UK என்ற முகவரியில் நடைபெற்று City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK என்ற முகவரியில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/08/2022 08:00)