திரு மகாதேவன் ஸ்ரீதேவன்

(பொறியியல் வர்த்தகம்)

மகாதேவன் ஸ்ரீதேவன்

தோற்றம்: 05 மார்ச் 1962 - மறைவு: 02 ஏப்ரல் 2020

யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Kenton Lane ஐ வதிவிடமாகவும் கொண்ட மகாதேவன் ஸ்ரீதேவன் அவர்கள் 02-04-2020 வியாழக்கிழமை அன்று சிவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை மகாதேவன்(முன்னாள் பொது சுகாதார அத்தியட்சகர்), தங்கம்மா(அவுஸ்திரேலியா) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான இமானுவேல் ராஜன் இக்னேசியஸ் மேரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஜசிந்தா அவர்களின் பாசமிகு கணவரும்,

கெவின் பார்த்திபன், சதன் டிராலிஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஸ்ரீகாந்தா, ஸ்ரீபத்மினி, ஸ்ரீரஞ்சன், ஸ்ரீதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிறிஸ்டினா யாழினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஸ்ரீநந்தினி, P.கோணேஸ்வரன், நிஷ்கலா, K.ராதாகிருஷ்ணன், ஜோய் புளோரா பெரேரா, எலிசபேத், செல்லையா, மொனிக்கா மத்தேயு, மாகிரட் டிசில்வா, அனரோனல் கலிஸ்ரஸ், மேரி கிளேரா ஜெயபாலன், மேரி ஸ்டேலா, கிறிஸ்டோபர், பெஞ்சமின் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- மனைவி, மகன்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Monday, 27 Apr 2020 6:00 PM - 7:00 PM
Angel Funeral Care
188 Alexandra Ave, Harrow HA2 9BN, UK
 
கிரியை :-
 
Tuesday, 28 Apr 2020 10:00 AM - 12:00 PM
Angel Funeral Care
188 Alexandra Ave, Harrow HA2 9BN, UK
 
நல்லடக்கம் :-
 
Tuesday, 28 Apr 2020 1:00 PM
Golders Green Crematorium
62 Hoop Ln, London NW11 7NL, UK
 
தொடர்புகளுக்கு:-
 
ஜசிந்தா - மனைவி Mobile : +44 796 358 1969   
கெவின் - மகன் Mobile : +44 779 195 8484   
சதன் - மகன் Mobile : +44 770 132 5101  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/04/2020 00:53)