ஸ்ரீமதி. மகாவள்ளி அம்மா தண்டபாணிக தேசிகர்
மறைவு: 23 ஜூலை 2026
யாழ். நெடியகாடு வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் கோவிலடி, மற்றும் வன்னிச்சி அம்மன் கோவிலடி வல்வெட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீமதி. மகாவள்ளி அம்மா தண்டபாணிக தேசிகர் அவர்கள் 23-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராஜாக் குருக்கள் - யோகாம்பிகை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும், சோமாஸ்கந்தக் குருக்கள் - செல்லாச்சி அம்மா தம்பதியினரின் மருமகளும்,
சிவஸ்ரீ சோ. தண்டபாணிக தேசிகர் (வல்வெட்டித்துறை முத்துமாரி அம்பாள் ஆலய பிரதம குருக்கள்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
நாகபூசணி அம்மா, சிவபாக்கியவதி அம்மா, நாகேஸ்வரன் ஐயா (பிரபல வர்த்தகர், கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மதி (பிரான்ஸ்), சாந்தி (ஜேர்மனி), மாதவன் (சுவிஸ்), ஆதவன் (ஜேர்மனி), ஜெயந்தி (பிரான்ஸ்), தமயந்தி, அமலன் (கனடா), தீபா, தீபன், காலஞ்சென்ற பிரகாஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அருளானந்தராசா (பிரான்ஸ்), கிருஷ்ணமூர்த்தி (ஜேர்மனி), கீதா (சுவிஸ்), சுஜாதா (ஜேர்மனி), ஆதிபாலன் (பிரான்ஸ்), தயாபரக்குருக்கள், ரேகா (ஹேமா-கனடா), ஆனந்த கணேசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அவிநாஸ் திவாகரி (துளசி), மயூரன் மேனகா, நிருஷன், தனுஷன், வினோத், கெவின், ரொபின், வினோஜன் கோபிகா, கீர்த்திகா, சாருகா, சாருஷன் சாளினி, கஜந்தினி, கார்த்திகா, சஜீவன், வைஷ்ணவி, பிரகாஸ், கஜலக்ஷணன், லக்ஷிகா, ஜதுஷனன், அனுஷ்கா, அக்ஷயா, சாதுர்யா, ஆதீஷன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
நியாஒகானா, ரேயா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-07-2026 ஞாயிறு காலை 7.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் வல்வை ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 678 7905
+94 77 361 8646
www.tamilthakaval.org
