திருமதி. மகேந்திரன் முனியம்மா

மகேந்திரன் முனியம்மா

தோற்றம்: 09 நவம்பர் 1962 - மறைவு: 12 மே 2026

அம்பாறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை நாகராஜா வளவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேந்திரன் முனியம்மா அவர்கள் 12-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பூச்சன் - நாகம்மா தம்பதியினரின் அன்பு புதல்வியும், காளி - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

மகேந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஜீவன், நாகலிங்கம், காலஞ்சென்றவர்களான இருளன், ஆறுமுகம் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இன்பவள்ளி, விஜயராஜா மற்றும் காளிதாஸ், காலஞ்சென்ற ஆனந்த், சரோஜா, காஞ்சென்ற சிறிமுருகன், சித்திரவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கௌரீஸ்வரி, காலஞ்சென்ற முனியேஸ்வரன், பிரபாகரன், ஜெயசீலன், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு தாயாரும்,

ஸ்ரீமுருகன், லிங்கேஸ்வரி, தேவலிங்கம் ஆகியோரின் மாமியாரும்,

சக்திதேவி, கிருஷாந்தினி, காவியா, தமிழ்மாறன், கிஷாந்தன், டவின்சன், நூகேசன், ரிஷிகேஷன் ஆகியோரின் அன்பு பாட்டியும்,

கோபிஷா, ஸ்ரீ, ஸ்ரீஷாந், ஹேவர்ணஸ்ரீ ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 14-05-2026 வியாழக்கிழமை அன்று இல- 79 2ம் வீதி கிளிக்குஞ்சுமலை கன்னியா திருகோணமலையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் உப்புவெளி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/05/2026 00:00)