Mr. Mahendran Raventhiran
(SEA VILLA உரிமையாளர்)
Date of Birth: 03 October 1964 - Deceased: 27 July 2025
யாழ். கொக்குவில் உடையார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகேந்திரன் ரவீந்திரன் அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மகேந்தின் - விஜலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், கமலாதேவி - பொன்னுத்துரை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நிரஞ்சனா அவர்களின் அன்புக் கணவரும்,
ஹபிசன், மௌலிகா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
டினோஜா, சுதாகரன் ஆகியோரின் மாமனாரும்,
பாலேந்திரன், சுரேந்திரன், விஜயேந்திரன், கிருபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 31-07-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் உடலம் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
