Mr. Mahendran Sabaratnam
Date of Birth: 01 December 1950 - Deceased: 13 March 2025
யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாரத்தினம் மகேந்திரன் அவர்கள் 13-03-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் - பூரணம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான துரைச்சாமி - கனகமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
திருச்செல்வம், மங்கையற்கரசி (ரஞ்சிதம்), கெளசலாதேவி, ரஞ்சிதமலர், கேதாரகெளரி, மோகனதாஸ், தயாபரன், திருவருட்செல்வி, சதானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிலோமினா (வவி), காலஞ்சென்ற சுப்பிரமணியம், விக்னராசா, சிறிதரன், சோதிராசா, தேவமனோகரி, சரஸ்வதி (சாந்தி), சிவபாலன் (காந்தி), மேனகா (ஆதி), மனோன்மணி, காலஞ்சென்றவர்களான சிவகுமாரன், சிவராசா (கண்ணன்), மற்றும் சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:-குடும்பத்தினர்.
முகவரி:-
6/22, 2nd Lane,
Kovil Road,
Kurumankadu, Vavuniya.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
