Mr. Mahendran Siraj

Mahendran Siraj

Date of Birth: 30 June 1975 - Deceased: 03 September 2025

யாழ். உரும்பிராயை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.  மகேந்திரன் ஸ்ரீராஜ் அவர்கள் 03-09-2025 புதன்கிழமை அன்று அதிகாலை இறைவனடி எய்தினார்.

அன்னார், மகேந்திரன் (சுவிஸ்) - காலஞ்சென்ற விஜயரூபி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மகாதேவன் - விக்னேஸ்வரி (அமெ‌ரி‌க்கா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,

நிருஷா அவர்களின் அன்புக் கணவரும்,

அரவிந், அஸ்வினி, ஆரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவகாமி (கனடா), கஸ்தூரி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வதனகுமாரன், கிஷ்ணராஜ் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அனுசா (அமெரிக்கா), ரமேஸ் (கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

சதீஸ் (அமெரிக்கா), வதனா (கனடா) ஆகியோரின் சகலரும்,

நிஷாரா, கபிலன், அஞ்சலி, காவியா, கம்பன், அவனேஷ், ஆருஜன், அபிநயா, ஆதவன், அத்விஜன் ஆகியோரின் அன்பு மாமனும்,

ஹரிணி, ஆதித்யன், அனோயன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-09-2025 திங்கட்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 09-09-2025 செவ்வாய்க்கிழமை காலை 8:00 - 9:30 மி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, Ontario L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/09/2025 04:00)