திரு. அருணாச்சலம் மகேந்திரன்
தோற்றம்: 14 செப்டம்பர் 1939 - மறைவு: 21 செப்டம்பர் 2023
இலங்கை மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா மெல்பேனை வதிவிடமாகவும் கொண்ட திரு. மகேந்திரன் அவர்கள் 21 செப்டெம்பர் 2023 வியாழக்கிழமை இறைபதம் அடைந்து விட்டார்.
அன்னார் காலஞ்சென்ற அருணாச்சலம், கணேஸ்வரி தமபதிகளின் அருமை புதல்வனும்,
காலம் சென்ற சிவராமலிங்கம், யோகம் தம்பதிகளின் மருமகனும்,
சிவானுதேவியின் (அனுதா) அன்புக்கணவரும்,
பிரணவன், கார்த்திகன், சஞ்சிவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அனுசியா,ரெபேக்கா, கெஸின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெகன், தர்ஷன், கிசான், அஸ்வின் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ,
அம்பிகா (கனடா), மஞ்சுளா (கனடா), காலஞ்சென்றவர்களான பாலேந்திரா, ராமச்சந்திரன், பாஸ்கரி, பத்மாசனி, ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் செப்டெம்பர் 27ம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணிமுதல் 11.30 மணிவரை Stratus chapel Bunurong Memorial Park 790 Frankston - Dandenong Rd,Bangholme VIC 3175 (DANDENONG SOUTH) என்ற முகவரியில் இடம்பெறும்
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்
தகவல்:- கும்பத்தினர்
www.tamilthakaval.org
