திரு. மகேந்திரராஜா காா்த்திகேசு

(High Court Registrar- Sri Lanka)

மகேந்திரராஜா காா்த்திகேசு

தோற்றம்: 26 மே 1935 - மறைவு: 04 செப்டம்பர் 2021

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, திருகோணமலை, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரராஜா காா்த்திகேசு அவர்கள் 04-09-2021 சனிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காா்த்திகேசு தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

புவனேந்திரராஜா அவர்களின் அன்புச் சகோதரரும்,

இரவீந்திரன், சுரேந்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதந்திரா, ஜெயகாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாலாம்பிகை- புவனேந்திரராஜா, கமலாதேவி- திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மோகனா- சா்வானந்தன், ரோகினி- விக்னேஸ்வரன், வாசுகி- அருள்ராஜா, சத்யநாராயணன்- ஞானசுபாஷினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

ஹரிணி, ஹரன், ஹரேந்திரா, ஹா்ஷினி ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Sunday, 12 September 2021 8:00 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Sunday, 12 September 2021 11:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley,
Ontario, L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
இரவீந்திரன் - மகன் Mobile: +1 647 206 2156
சுரேந்திரா - மகன் Mobile: +47 45 43 5085

www.tamilthakaval.org


"Our deepest condolences to your family.Om Shanthi."
- Kirupanithy Meignanasundarm  (Canada , 13/09/2021 06:46)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/09/2021 10:12)