திரு. மகேந்திரராஜா நல்லையா

மகேந்திரராஜா நல்லையா

தோற்றம்: 24 மே 1949 - மறைவு: 23 ஜனவரி 2021

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Los Angeles ஐ வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரராஜா நல்லையா அவர்கள் 23-01-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லையா, ஞானரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,

Ivan Kathleen Young தம்பதிகளின் அன்பு மருமகனும்,

Noeline அவர்களின் அன்புக் கணவரும்,
 
துர்க்கா, Skandan, Nelesh ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
Brian, Ria, Jenna ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
போதிமகேன்ராஜா, அனிக்கா, அஷ்விகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
ராஜா, காலஞ்சென்ற நவரத்தினராஜா, சந்திரன், ராணி, ரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
Muriel, சுலோசனா, அம்மாள், பஞ், ரவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
தினேஸ், திஷாஜனி, அபிலாஷ் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
Panch: 
Chandran Mobile : +1 619 265 2121   
Denesh Mobile : +44 790 807 2075   
Rathi Mobile : +91 984 117 8787  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/01/2021 11:59)