திரு. மகேந்திரவரதன் அகிலன் (சூட்டி)
தோற்றம்: 01 ஜூலை 1979 - மறைவு: 15 நவம்பர் 2026
யாழ். உடுவில் கிழக்கு கற்பகப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி எசன் நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. மகேந்திரவரதன் அகிலன் அவர்கள் 15-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் மகேந்திரவரதன் - ஜீவகுணரஞ்சிதம் தம்பதியினரின் பாசமிகு மகனும், நடேஸ்வரன் - நகுலேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
றம்மியா அவர்களின் அன்புக் கணவரும்,
வைஸ்ணி, லதுரா, அஜந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சின்னத்துரை, நகுலாவதி ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற நாகராஜா, ஜீவசோதிஸ்வரி ஆகியோரின் பெறாமகனும்,
சுதர்சன் (ஜேர்மனி), திவானி (அமெரிக்கா), திவாகர் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லிங்கேஸ்வரன் (சுவிஸ்), கங்கைஅமரன் (இலங்கை), அயித்தா (ஜேர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஜெகந்தினி (ஜேர்மனி), சதீஸ்பாலமுருகன் (அமெரிக்கா), கஜேந்தினி (இலங்கை), றெமிதா (சுவிஸ்), அபிராமி (இலங்கை), டினோஸ் (ஜேர்மனி), சதீஸ் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவானுஜா, சிறோமிஜா, வித்தகன், ஜஸ்வீன், டினுஜா, க்ருஷாந் ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
ஆவகன், அட்சரன், கியாரன், லீவியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஹானா, ஆருஷி, அமைரா, க்ருஷ் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 1.00 - 3.00 மணி வரை Hellweg 99, 45279 Essen நகரில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
A. Rammiya (மனைவி):- +491 767 899 7185
M. Sutharsan:- +49 162 980 7616
S. Thivani:- +1 510 676 6994
M. Thivagar:- +94 77 749 2641
N. Lingeswaran:- +41 79 922 6321
www.tamilthakaval.org
