திருமதி மகேந்திரன் மெசிகிறிஸ்டின் (சுகந்தி)

மகேந்திரன் மெசிகிறிஸ்டின் (சுகந்தி)

தோற்றம்: 01 நவம்பர் 1966 - மறைவு: 23 ஏப்ரல் 2020

கொழும்பு அளுத்மாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் மெசிகிறிஸ்டின் அவர்கள் 23-04-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராஜப்பான் பணாண்டோ சோமாலை தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற வடிவேலு, மற்றும் நல்லம்மா(வல்வெட்டித்துறை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
மகேந்திரன்(V.V.T- கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,
 
சுபா(கனடா), வினோ(கனடா), மெசி(கனடா), பிரியா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
பகீர்(கனடா), சசி(கனடா), சுரேஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான சந்திரா, ஜெசிந்தா, பூவா, ரொபின் மற்றும் பாலாஜோசப்(கொழும்பு), அன்ரனி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான ரவீந்திரன், விமலேந்திரன் மற்றும் ரதி(வல்வெட்டித்துறை), யோகேந்திரன்(ஜேர்மனி), தெய்வேந்திரன்(டென்மார்க்), சுரேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
விஜித்திரா(கனடா), பிரபாகரன்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
 
டிவோனா, லோஜலா, பிரைட்டன், டினுஷன், வெலானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
சனூஜன், ஆர்த்திகா, ஆதித்தியன், யாஸ்ணவி, துவாரகா, தெய்வீகன், நிலவன், பவில், நவோமி, சயோன், டியோன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நல்லடக்கம் :-
 
Thursday, 30 Apr 2020 8:00 AM - 10:00 AM
Glendale Funeral Home & Cemetery
1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
மகேந்திரன் - கணவர் Mobile : +1 437 225 2894   
பகீர் - மருமகன் Mobile : +1 647 539 3303   
சுரேஷ் - மருமகன் Mobile : +1 647 968 0933   
சசி - மருமகன் Mobile : +1 647 968 2219 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/04/2020 01:48)