Mr. Mahesan Sivananthan
Date of Birth: 07 October 1966 - Deceased: 12 November 2025
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகேசன் சிவானந்தன் அவர்கள் 12-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவானந்தன் - பாறுமதி தம்பதியினரின் அன்பு மூத்தபுதல்வரும்,
காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு - பசுபதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பாமதி அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரிஷன் அவர்களின் அன்புத் தந்தையும்,
முகுந்தன், அனுசியா, மதிவதனன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
நிரோஜா, சிவரஞ்சன், வினோதினி, பத்மாவதி, நவரட்ணம், பத்மநாதன், ஜெயகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரூஷாந்தன், மிதுசா, ஹரணியா ஆகியோரின் அன்பு மாமாவும்,
வருண், மதுசா, சங்கீத் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சப்தா அவர்களின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:30 - 2:00 மணி வரை
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
