Mrs. Maheshwari Thirugnanasampanthapillai
(Retired Teacher)
Date of Birth: 01 July 1933 - Deceased: 02 July 2022
யாழ் மானிப்பாயை பிறப்பிடமாகவும் ,வெள்ளவத்தை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளைப்பாறிய ஆசிரியை வட்டு இந்துக்கல்லூரி,மானிப்பாய் மெமோறியல் ஆங்கில பாடசாலை திருமதிமகேஸ்வரி திருஞானசம்பந்தபிள்ளை அவர்கள் 02-07-2022ம் திகதி சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லையா சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இளைப்பாறிய ஆசிரியர் பொன்னம்பலம் திருஞானசம்பந்தபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
Dr வாசீகன்(கனடா), வாசுகி(முன்னாள் உத்தியோகத்தர், கல்வித்திணைக்களம்,கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Dr சிவராஜி, நடேசன் ஸ்ரீகரன்(Business Development Advisor,HNB) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வாசினி, பிரணவன், கார்திகன், ஹரீந்திரன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
திருமதி புவனேஸ்வரி பத்மநாதனின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-07-2022ம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை 3.00 மணிக்கு இறுதிக்கிரியைகள் ஆரம்பித்து 4.30 மணிக்கு கனத்தை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
விலாசம்:-
No 48-8/3,W.A.Silva Mawatha,Colombo-6
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/07/2022 00:36)
