Mrs. Maheswary Kanapathipillai
யாழ். சாவகச்சேரி பெரியமாவடியை பிறப்பிடமாகவும், கனடா - மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி கணபதிப்பிள்ளை அவர்கள் கனடா மொன்றியலில் இயற்கை எய்தியுள்ளார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் - முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (ஓய்வு நிலை சாரதி - இலங்கை போக்குவரத்துச் சபை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, இந்திராதேவி, வசந்தாதேவி, இராசேந்திரன் (சோதி), மகேந்திரன் (சிறி), சிவனேந்திரன் (பாபு) மற்றும் இராதாதேவி, தெய்வேந்திரன் (அப்பன் - இலண்டன்), செல்வேந்திரன் (செல்வன் - கனடா), இரவீந்திரன் (ரவி), குலேந்திரன் (ரஞ்சன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரமராசா, சபாநாதன், சுரேந்திரன், ரஞ்சனி, மஞ்சுளா, ரூபி, சுரேஸ்குமாரி, தவம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மார்க்கண்டு, கமலேஸ்வரி, விக்னேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா - மொன்றியலில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
