திருமதி. மகேஸ்வரி இராஜரட்ணம்

மகேஸ்வரி இராஜரட்ணம்

மறைவு: 12 டிசம்பர் 2024

யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடாகவும், மானிப்பாய, ரொறன்ரோ - கனடா ஆகிய இடங்களை வசிப்புடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி இராஜரட்ணம் அவர்கள் 12-12-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை-சிவகாமி தம்பதியினரின் புதல்வியும்,

காலஞ்சென்ற திரு. திருமதி. சுப்பையா தம்பதியினரின் மருமகளும்,

இராஜட்ணம் அவர்களின் மனைவியும்,

யோகநாதன், யோகேஸ்வரி, கருணேஸ்வரி, ரட்ணேஸ்வரி, சிறிநாதன், காலஞ்சென்ற நகுலேஸ்வரி மற்றும் புமலேஸ்வரியின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பூமணி, மங்கையற்கரசி, செல்வராசா மற்றும் பராசக்தி, காலஞ்சென்ற தங்கராசா மற்றும் யோகராணி, பேபி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சண்முகநாதன், ஐயாத்துரை மற்றும் கமலா, காலஞ்சென்ற கந்தசாமி, கணபதிப்பிள்ளை, தேவி,நாடராசா, பரந்தாமன் ஆகியோரின் மைத்துனியும்,

சுரேன், சரண்யா, சபிக்கா, சுபாகர், சுஜீ, கோபி, பொபி, சோதா, சிந்து,சுஜீபன், விஜி, மயூரா, கீதா, விக்னேஸ், பிரதீபா, ரமேஸ்வரன், சுலக்ஸ்மன், யசீபா, சதன், வரலக்ஸ்மன், ரஜீதா, பனுசன், தீபிக்கா, வசீகரன், தாட்சாயினி, தாட்சாயினி, நரேஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

றியா, யாதவ், ஆதவ், மயிஷா, ஐரா, வேதாந்த், சுபிதன், நோலின், ஆதவன், ஆதி, அனுசன், ஆருசன், ஹாசனி, ஆதினி,நேசி, திவ்யன், அக்ஷயன் ஆகியோhரின் அன்பு பூட்டியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-12-2024 சனிக்கிழமை மாலை 5.00 - 9.00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி முதல் பார்வைக்காகவும், இறுதிக்கிரியைகளும் நடைபெற்று, காலை 9.00 மணியளவில் Forest Lawn Creamtorium (4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/12/2024 05:00)