Mrs. Maheshwary Sivaganarathinam

Maheshwary Sivaganarathinam

Deceased: 16 May 2026

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி சிவஞானரத்தினம் அவர்கள் 16-05-2026 சனிக்கிழமை தனது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திருவாளர் சிவஞானரத்தினம் (இளைப்பாறிய சிறாப்பர் இலங்கை புகையிரதத் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகுமார் (சிவா - பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான ரவிக்குமார் (ரவி), சிவசோதி (சோதி - பிரான்ஸ்) மற்றும் ஞானசோதி (ஞானம் - பிரான்ஸ்), சிவேஸ்வரி (ஈசு - டென்மார்க்), ஆனந்தகுமார் (குமார் - பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/05/2026 00:00)