திருமதி. மகேஷ்வரிதேவி குமரகுரு
தோற்றம்: 05 ஜூன் 1936 - மறைவு: 09 ஆகஸ்ட் 2025
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், இல- 212/6, காலி வீதி, கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஷ்வரிதேவி குமரகுரு அவர்கள் 09-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசாமி - செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு சிரேஷ்ட மகளும்,
காலஞ்சென்றவர்களான அமர சேனாதிபதி - பர்வதா பத்தினி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமரகுரு (வழக்கறிஞர்) அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திராதேவி, ரவீந்திரன், ராஜேந்திரன், ஜெயந்திராதேவி, பாலேந்திரன், விஜயேந்திராதேவி, மகேந்திரன், செல்வேந்திரன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
அருள்சுந்தரம், பத்மாவதி, அமுதா, Dr. நிமலன், ஸ்ரீரங்ககுமார், விஜிதா ஆகியோரின் மாமாயாரும்,
தீபா, ஜெகன், விஷ்ணுவர்த்தன், சேராதேவி, வேணன்குமார், மித்ரன், ரம்யன், பிருந்தா, கவிதா, குருசங்கர், தாட்சாயினி, அக்ஷிதா, அதர்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அவிரா, லோகன், டிலான் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-08-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
