திருமதி மகேஸ்வரன் மகேஸ்வரி

மகேஸ்வரன் மகேஸ்வரி

மறைவு: 16 செப்டம்பர் 2020

யாழ். அறுகுவெளி தனங்கிளப்பைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் மகேஸ்வரி அவர்கள் 16-09-2020 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.


அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், சரஸ்வதி(மலர்) தம்பதிகளின் அன்பு மகளும்,
 
பரமநாதர், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

தயாபரன், பகீரதன்(யசி- லண்டன்), கயவதனி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிருபாகரன், வினோதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கீர்த்திகன், அபினா, நிருத்திகன், பிரவின், சகானா, சுபவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-09-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-

பகீரதன்(யசி) – மகன்
Phone : +44 190 823 0843
மகேஸ்வரன் – கணவர்
Mobile : +94 77 618 0307  
கயவதனி – மகள்
Mobile : +1 514 489 6157  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/09/2020 03:20)