திரு. மகேஸ்வரன் வைத்திலிங்கம்

(ஓய்வு உதவி பணிப்பாளர், விவசாயத் திணைக்களம்)

மகேஸ்வரன் வைத்திலிங்கம்

தோற்றம்: 18 ஆகஸ்ட் 1936 - மறைவு: 16 அக்டோபர் 2026

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், டொராண்டோ - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. மகேஸ்வரன் வைத்திலிங்கம் அவர்கள் வெள்ளிக்கிழமை 16-10-2026 அன்று தனது 90வது வயதில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் - மோகனாம்பிகை தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - ஜெயலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் பொறாமகனும்,

காலஞ்சென்ற கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,

தனுஷியா, குமணன், நிரஞ்சனா, குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சூரியகுமாரன், செந்தில்குமரன், ஷாமினி, தர்ஷி ஆகியோரின் அன்பு மாமனரும்,

விமலன், மயூரன், கௌதமன், மிதிலன், ரோஷ்னி, கேஷ்னி, ஜனனி, சாரன், சிந்து, தாயோ-ஜி, தான்வி ஆகியோரின் அன்புப் பேரனரும்,

சஹானா, சிவின்யா, தாரா ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,

காலஞ்சென்ற Dr. உருத்திரேஸ்வரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

அம்பலவாணர் அவர்களின் உடன்பிறவா சகோதரனும்,

பவானி, சிவனேஸ்வரி, சதாநிதி, கோமதி, இந்திராணி, குமரகுரு காலஞ்சென்றவர்களான சோமசேகரம், குகதாசன் மற்றும் பாலசுந்தரம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

***************

Mr. Maheswaran Vaithilingam, originally from Ariyalai, Jaffna, and residing in Toronto, Canada, passed away peacefully on Friday, October 16, 2026, at the age of 90.

He was the beloved son of the late Vaithilingam and late Mohanambihai,

beloved son-in-law of the late Somasuntharam and late Jeyalakshmi,

nephew of late Sellaththurai,

life-long love of the late Gowri,

loving father of Thanushia, Kumanan, Niranjana and Kumaran,

beloved father-in-law of Sooriyakumaran, Senthilkumaran, Shamini and Darshi,

dearest grandfather of Vimalan, Mayouran, Gauthaman, Mithilan, Roshne, Keshni, Jananie and Saaron,

grandfather-in-law of Sinthu, Tao-Yee and Tanvi,

beloved great-grandfather of Chahna, Sivinyah and Thara,

dear brother of late Dr. Ruthereswaran,

beloved cousin of late Amberlavanar,

beloved brother-in-law of Bhavani, Sivagneswari, Sathanithy, Komathi, Indranee, Cumaraguru, Late Somasekaram, Late Kugathasan and Balasundaram.

We respectfully request our relatives, friends, and extended family to accept this notice.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்/ Funeral Service:-

பார்வைக்காக/ Viewing:-

Friday, October 23, 2026 [8:00 PM to 10:30 PM]

Sunday, October 25, 2026 [8:00 AM to 9:30 AM]

கிரியைகள்/Cremation Service:-

Sunday, October 25, 2026  [9:30 AM to 11:00 AM]

@

Ajax Crematorium & Visitation Centre - 384 Finley Ave, Ajax, ON L1S 2E3

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

குமணன்:-+1 416 319 3178
குமரன்:- +1 416 704 3330
தனுஷியா:- +1 604 900 1614
நிரஞ்சனா:- +1 647 526 7652

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/10/2026 00:00)