திரு மகேஸ்வரநாதன் அருளம்பலம்

மகேஸ்வரநாதன் அருளம்பலம்

தோற்றம்: 22 மார்ச் 1936 - மறைவு: 18 ஜனவரி 2020

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரநாதன் அருளம்பலம் அவர்கள் 18- 01- 2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பண்டிதமணி அருளம்பலம், சுவாமிநாதன் விஜயசெளந்தரமலர் தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

காலஞ்சென்ற நடராசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

திருவருட்ச்செல்வி(கணக்காளர்), Dr.சாந்தினி, Dr.காயத்திரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலஸ்கந்தன், ரவிந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகேஸ்வரிதேவி, சிவானந்தநாதன், காலஞ்சென்ற தியாகராஜநாதன், சிவபோகநாதன், கலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவங், சிவிக்கா, கம்சினி ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
குடும்பத்தினர் Mobile : +44 773 936 3396 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/01/2020 12:20)