Mr. Maheswaran Thaneshan
(English Teacher -Veemankamam Maha Vidyalayam)
Date of Birth: 27 October 1974 - Deceased: 22 January 2023
யாழ் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் பெரிய மதவடியை வசிப்பிடமாகவும் கொண்டவரும், யாழ் /வீமன்காமம் மகாவித்தியாலய ஆங்கில ஆசிரியருமான மகேஸ்வரன் தனேசன் அவர்கள் இன்று 22-01-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன் இரத்தினேஸ்வரி தம்பதியினரின் இளைய மகனும்,
காலஞ்சென்றவர்களான செந்திநாதன் வேதநாயகம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தமிழ்ச்செல்வி(அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம்,உடுவில்) அவர்களின் அன்புக் கணவரும்,
கவிசன் (யாழ்/ கொக்குவில் இந்துக்கல்லூரி ஆரம்ப பாடசாலை மாணவன்), வர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
